#cmvijay #annanseerthittam #goldcoins
தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள 8 கிராம் எடையுள்ள 60 ஆயிரம் தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியீடு