CMVijay | MonsoonPreparedness | WeatherUpdate | இன்று CM விஜய்யின் அதிரடி பிளான்..!
இன்று CM விஜய்யின் அதிரடி பிளான்..!
இன்று CM விஜய்யின் அதிரடி பிளான்..!
#CMVijay #Vijay #TVK #MonsoonPreparedness #NortheastMonsoon #MonsoonAlert #RainAlert #TamilNaduWeather #WeatherUpdate #TamilNaduPolitics #TamilNews #BreakingNews #ThanthiTV #CMVijayNews #TamilNaduNews
பருவமழை முன்னெச்சரிக்கை - CM விஜய் இன்று ஆலோசனை வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தில் பருவமழை அக்டோபர் முதல் தொடங்குகிறது.. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது அதன் ஒரு பகுதியாக, அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார்... இதில் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சி தலைவர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர்
