CMVijay | Maduranthakam | களத்தில் இறங்கும் CMவிஜய்| முதல்முறையாக மதுராந்தகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு
களத்தில் இறங்கும் CMவிஜய்| முதல்முறையாக மதுராந்தகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு
CM Vijay | Maduranthakam | களத்தில் இறங்கும் CM விஜய் | முதல்முறையாக மதுராந்தகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு
#CMvijay #Maduranthakam #byelection #vijaycampaign #TNpolitics #TNelection #thanthitv
மதுராந்தகத்தில் செப். 25ம் தேதி CM விஜய் பிரசாரம் தொழுப்பேட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் மதுராந்தகம் 25-ம் தேதி முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தொழுப்பேட்டில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன
