CM Vijay | சென்னையில் திறந்து வைக்கிறார் CM விஜய்

சென்னையில் திறந்து வைக்கிறார் CM விஜய்

CM Vijay | சென்னையில் திறந்து வைக்கிறார் CM விஜய்

#chennai #cmvijay #housingboard #tnpolitics #thanthitv

சென்னையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை, முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நடைபெறும் இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு, குடியிருப்பு கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்தன. இதையொட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் விழாக்கோலம் பூண்டுள்ளன

X