CM Vijay | TN Assembly | "துளியும் விருப்பம் இல்லை.." அடித்து சொன்ன CM விஜய்
காவிரி நமக்கு உயிர் ஆதாரம் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய தவெக அரசுக்கு துளியும் விருப்பம் இல்லை எனவும் முதலமைச்சர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்