CM Vijay பட்டு வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த CM “தலைவா..தலைவா.." அதிர விட்ட தொண்டர்கள்

CM Vijay பட்டு வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த CM “தலைவா..தலைவா.." அதிர விட்ட தொண்டர்கள்

பட்டு வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த CM விஜய்... “தலைவா... தலைவா.." அதிர விட்ட தொண்டர்கள் மாற்று கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களை, முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நேற்று சந்தித்தார். சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய், வேட்டி சட்டையில் வருகை தந்த‌து கவனம் பெற்ற‌து...

X

Thanthi TV
www.thanthitv.com