CM Vijay Hoists Flag | முதன்முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய CM விஜய்

CM Vijay Hoists Flag | முதன்முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய CM விஜய்

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின உரையாற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com