CM Vijay | பள்ளி மாணவர்களுக்கு இலவசம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்யின் MLA ஆபீஸ்
CM Vijay | பள்ளி மாணவர்களுக்கு இலவசம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்யின் MLA ஆபீஸ்
#cmvijay | #education | #schoolstudents பள்ளி மாணவர்களுக்கு இலவசம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்யின் MLA ஆபீஸ் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், ஏழை எளிய மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது... பெற்றோர்களுடன் வருகை தந்த மாணவர்கள், தங்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர்.
