CM Vijay in School``தண்ணி வேணும்’’ மழலை குரலில் கேட்டதும் தானே பணியாளராக மாறி சேவை செய்தCM விஜய்
தண்ணி வேணும்’’ மழலை குரலில் கேட்டதும் தானே பணியாளராக மாறி சேவை செய்தCM விஜய்
CM Vijay in School``தண்ணி வேணும்’’ மழலை குரலில் கேட்டதும் தானே பணியாளராக மாறி சேவை செய்தCM விஜய்
#cmvijay #school #kalaiunavuthittam
தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து, முதலமைச்சர் விஜய் சற்று நேரத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.