CM Vijay | Aparna Das | CM விஜய் குறித்து ஓபனாக பேசிய அபர்ணாதாஸ்
CM விஜய் குறித்து ஓபனாக பேசிய அபர்ணாதாஸ்
CM Vijay | Aparna Das | CM விஜய் குறித்து ஓபனாக பேசிய அபர்ணாதாஸ் #AparnaDas #cmvijay #tvk #thanthitv நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அபர்ணாதாஸ், தரமான தமிழ் திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாகவும், நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது 'லவ் பேய்ட்' திரைப்படத்தில் நடித்து வருவதாக அவர் கூறினார். 'டாடா' திரைப்படம் தனக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்ததால், அதுபோன்ற தரமான தமிழ் திரைப்படங்களிலேயே தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளேன். அவர் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நடிகை அபர்ணாதாஸ் கூறினார்.
