முதல் நாள் பள்ளிக்கு போர் குதிரையில் வந்த குழந்தைகள் - பெற்றோர் நெகிழ்ச்சி சம்பவம்

x

முதல் நாள் பள்ளிக்கு போர் குதிரையில் வந்த குழந்தைகள் - பெற்றோர் நெகிழ்ச்சி சம்பவம்

எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகளின் ஆசைக்கு ஏற்ப, முதல் நாள் பள்ளிக்கு பழங்கால போர் குதிரையில் பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமணனும் அவரது சகோதரர் முத்து கணேஷும், பழங்கால போர் குதிரைகள் இனமான இரத்தினவாரி வகையைச் சேர்ந்த ஐந்து குதிரைகளை வளர்த்து வருகின்றனர். குதிரைகளுடன் ஒன்றாக வளரும் குழந்தைகள், குதிரையில் தான் முதல் நாள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதால், மிடுக்கான குதிரைகளில் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்