சிறுமி பாலியல் வன்கொடுமை - செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், செல்பொன் ஆழைப்புகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆரம்பாக்கம் செல்போன் டவரில் பதிவான 600 செல்போன் அழைப்புகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஒவ்வொரு காவல் ஆய்வாளருக்கும் 100 செல்போன் எண்கள் பிரித்து கொடுக்கப்பட்டு விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரின் புகைப்படம் அனைவரது பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது.
Next Story
