வீட்டிலே நடந்த மீட்டிங்.. புஸ்ஸி ஆனந்தை சந்தித்த புதுச்சேரி முதல்வர்..!

x

உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னையில் இருதய அடைப்புக்கு சிகிச்சை பெற்ற புஸ்ஸி ஆனந்த், மருத்துவமனையிலிருந்து நேற்று மாலை புதுச்சேரி திரும்பினார். இந்நிலையில் புஸ்ஸி ஆனந்தை அவரது வீட்டில் முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்