Chickens | Theft | தொடர்ந்து காணாமல் போன கோழிகள்.. சிசிடிவி காத்திருந்த அதிர்ச்சி
தொடர்ந்து காணாமல் போன கோழிகள்.. சிசிடிவி காத்திருந்த அதிர்ச்சி
தொடர்ந்து காணாமல் போன கோழிகள்.. சிசிடிவி காத்திருந்த அதிர்ச்சி #Chickens #theft #robbery #cctv #viralvideo #thanthitv #dindigul பழனி அருகே கோழிகள் திருட்டு - சிசிடிவி காட்சி திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொங்கப்பட்டியில், தோட்டத்தில் இருந்து மர்மநபர் 10-க்கும் மேற்பட்ட கோழிகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் என்பவரது தோட்டத்தில் கடந்த ஓராண்டாக கோழிகள் அடிக்கடி திருடப்பட்டு வந்த நிலையில், வீட்டின் பின்புறம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.
