"செயின் கொள்ளைக்கு உதவிய சமூக வலைதள வீடியோக்கள்" - நகை திருட்டில் ஈடுபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்

"செயின் கொள்ளைக்கு உதவிய சமூக வலைதள வீடியோக்கள்" - நகை திருட்டில் ஈடுபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
"செயின் கொள்ளைக்கு உதவிய சமூக வலைதள வீடியோக்கள்" - நகை திருட்டில் ஈடுபட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
Published on
சென்னை திருவொற்றியூரில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்துரு என்பவரை சிசிடிவி கேமரா பதிவின் உதவியால் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சந்துருவிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதள வீடியோக்களை பார்த்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com