Chennai | Temple | போதையில் கோயில் கதவை உடைத்து இளைஞர் அட்ராசிட்டி..
கோவில் கதவை உடைத்து போதை இளைஞர் அட்ராசிட்டி
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் போதை இளைஞர் ஒருவர், பொதுமக்கள் முன்னிலையில் அம்மன் கோவில் கதவை உடைத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story
