Chennai | திடீரென உள்வாங்கிய சாலை - சென்னையில் பரபரப்பு | Kolathur

Chennai | திடீரென உள்வாங்கிய சாலை - சென்னையில் பரபரப்பு | Kolathur

Chennai | திடீரென உள்வாங்கிய சாலை - சென்னையில் பரபரப்பு | Kolathur #chennai #kolathur #thanthitv கொளத்தூரில் திடீரென உள்வாங்கிய சாலை -பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் 5-வது குறுக்குத் தெருவில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென சாலையின் ஒரு பகுதி உள்வாங்கியது. இதில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களும், அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்களும் பள்ளத்தில் சிக்கின. நல்வாய்ப்பாக, வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார், அப்பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். செந்தில் நகர் முதல் வில்லிவாக்கம் வரை நடைபெறும் சுரங்கப்பாதை மெட்ரோ பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்திலேயே சாலை உள்வாங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X