சென்னை மக்களுக்கு ட்விஸ்ட்..நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை..இன்று மழைக்கு வாய்ப்பா? | Rain

x

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை தொடங்கி லேசான சாரல் மழை பெய்தது. தரமணி, பெருங்குடி, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவியதோடு, சாலையோரம் மழைநீர் தேங்கியது.


Next Story

மேலும் செய்திகள்