தந்தையை இழந்து தனது 4 மகள்கள் அனாதையாகிவிட்டதாகவும், இனி உணவிற்கு நாங்கள் என்ன செய்வோம் என, மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சைக்குலோன் ராஜின் மனைவி கதறி அழுதபடி பேசியது வேதனை அளித்தது.