சென்னை சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.