"இயல்பை காட்டிலும் வடகிழக்கு பருவமழை அதிகம்" - வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் "பருவக்காற்று 2019" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் "பருவக்காற்று 2019" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழக மேலாண் இயக்குனர் சத்யகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் பெய்துள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com