சென்னை கலெக்டரிடமே ரூ.12 லட்சம் கைவரிசை.. பின்னால் இருந்து இயக்கியது இவர்களா?

x

சென்னை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நலநிதி வங்கி கணக்கிலிருந்து போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வங்கி கணக்கில் இருந்து 11.63 லட்சம் ரூபாயை பெறப்பட்டுள்ளதாக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்