Chennai | திருமணமானதை மறைத்து நூதன முறையில் பணமோசடி - சிக்கிய கணவன் மனைவி

x

திருமணமானதை மறைத்து இளம் பெண்ணிடம் மோசடி - இருவர் கைது

சென்னை கொளத்தூரில் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கணவன் மனைவி இருவர் கைது செய்யப்பட்டனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணிடம் பழகி நூதன முறையில் ஆனந்தன் என்பவர் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் ஆனந்தன் மற்றும் அவரது மனைவி நந்தினியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்