Chengalpattu | Temple Festival | விமரிசையாக கொண்டாடப்பட்ட அர்ஜூனன் தபசு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் நடைபெற்ற திரௌபதி அம்மன் திருவிழாவில், அர்ஜூனன் தபசு நிகழ்வு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. அர்ஜுனன் வேடமிட்ட நாடக கலைஞர், 90 அடி உயரம் கொண்ட தபசு மரத்தில் ஏறி, ஒற்றை காலில் சூரியனை நோக்கி தவம் செய்த பின், எலுமிச்சம் கனிகளை வீசியெறிந்த நிலையில், கூடியிருந்த பெண்கள் அதை பக்தியுடன் பிடித்துக் கொண்டனர்.
Next Story
