தபால் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
