நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி.. சீர்வரிசை வழங்கி மிரளவிட்ட ஊர்மக்கள்
நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி - சீர் வரிசை வழங்கி கொண்டாட்டம் சேலம் மாவட்டம் பெரியகாடம்பட்டி அரசு தொடக்க பள்ளியின் நூற்றாண்டுவிழாவை அப்பகுதி மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்...