காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாகை, கடைமடை பகுதிக்கு தண்ணீர் இன்னும் வரவில்லை. அதேசமயம் கொள்ளிடம் வழியாக தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.