"உடனே தண்ணிய திறந்து விடுங்க" தமிழகத்துக்கு வந்த குட் நியூஸ் காவிரியில் வினாடிக்கு 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டுள்ளது...