ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பும்போது திடீரென தீ பிடித்து எரிந்த கார் - கருகிய காட்சி

x

சென்னை திண்டிவனம் அருகே நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவரின் கார், விபத்தில் சிக்கிய நிலையில் முற்றிலும் எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் விலங்காடு பகுதியை சேரந்தவர் பூபதி. இவர் தனது நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, மயிலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது சாலை தடுக்கப்புக்கட்டையில் மோதிய கார் திடிரென தீப்பற்றி எரிந்தது. சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.


Next Story

மேலும் செய்திகள்