நடுரோட்டில் கொழுந்து விட்டு எரிந்த கார்.. நூலிழையில் உயிர்தப்பிய மத போதகர்கள்
நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - பரபரப்பு/சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் /காரில் இருந்து புகை வருவதைப் பார்த்து இறங்கிய மத போதகர்கள்/கொழுந்து விட்டு எரிந்த கார் - போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்/தீ விபத்தில் கார் முற்றிலும் சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய மத போதகர்கள்/
Next Story
