ரோட்டில் போட்டி போட்ட பேருந்துகள்.. சிதறி ஓடிய பெண்கள்.. பழனியில் அதிர்ச்சி

x

பழனி அருகே தனியார் பேருந்துகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சாலையோரத்தில் நின்றிருந்த பெண்கள் மீது மோதுவது போல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்