ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் 750 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் துடிப்புடன் அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 58 பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்