#breaking || Vellore Child Kidnapping|தந்தை கண்முன்னே வீட்டு வாசலில் கடத்தப்பட்ட மகன்.. பகீர் வீடியோ

x

மிளகாய் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல் - பரபரப்பு சிசிடிவி/வேலூர், குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி 4 வயது சிறுவன் காரில் கடத்தல் /வீட்டின் முன் நின்று கொண்டிருந்த சிறுவன் காரில் கடத்தல் என பெற்றோர் புகார்/காரில் வந்த‌ மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி சிறுவனை கடத்தியதாக புகார்/சிறுவன் கடத்தல் தொடர்பாக குடியாத்தம் போலீசார் விசாரணை /கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்ற சிசிடிவி காட்சி/ஹெல்மெட் அணிந்தபடி காரில் வந்த இளைஞர் சிறுவனை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்