#Breaking : "ரூ.1,487 கோடி.." - "எத்தனை குடும்பங்களுக்கு.." தமிழக அரசு சொன்ன அதிமுக்கிய தகவல்

x

#Breaking : "ரூ.1,487 கோடி.." - "எத்தனை குடும்பங்களுக்கு.." தமிழக அரசு சொன்ன அதிமுக்கிய தகவல்

#HighCourt #ChennaiHC #TNGovt #CycloneMichaung

"கடந்த ஜனவரி மாதம் வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 24,25,336 குடும்பங்களுக்கு நிவாரணம்"/ 24,25,336 குடும்பங்களுக்கு, தலா ரூ.6,000 வீதம் ஆயிரத்து 455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

/////கோப்புக்காட்சி/1/"மிக்ஜாம் - ரூ.1,487 கோடி நிவாரணம் வழங்கல்"


Next Story

மேலும் செய்திகள்