3 MLA-க்கள் பாமகவில் இருந்து சஸ்பெண்ட்
/3 எம்.எல்.ஏக்கள் பாமகவில் இருந்து சஸ்பெண்ட்/கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி பாமக எம்.எல்.ஏக்கள் சிவக்குமார்,சதாசிவம், வெங்கடேஸ்வரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்/வழக்கறிஞர் பாலு பாமகவில் இருந்து இடைநீக்கம்/“விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம்“ /“இடைநீக்கம் செய்யப்பட்ட 4 பேரையும் விசாரணைக்குழு அழைத்து விளக்கம் கேட்க முழு அதிகாரத்தையும் பாமக தலைமை கொடுத்துள்ளது“
Next Story
