#BREAKING || நாங்குநேரி சம்பவம் - பட்டியலின ஆணையம் ஆய்வு

x

நாங்குநேரியில் பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம். மாணவன் வெட்டப்பட்ட இடத்தில் பட்டியலின ஆணைய உறுப்பினர் ஆய்வு. பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மக்களிடம் சம்பவம் பற்றி பட்டியலின ஆணைய உறுப்பினர் விசாரணை. நெல்லை நாங்குநேரி சம்பவம் - பட்டியலின ஆணையம் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்