#BREAKING | விடிந்ததும் பேரதிர்ச்சி - இன்று முழுக்க லாரிகள் ஓடாது

x
  • நாமக்கல் - லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
  • நாமக்கல்/நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்
  • ஆன்லைன் வழக்கு முறை, காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
  • அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரி 55 ஆயிரம் மணல் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு
  • "12 மணி நேரத்திற்கு தமிழகத்தில் லாரிகள் இயங்காது - லாரிகள் மாநில எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படும்"
  • வேலை நிறுத்தத்தால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்