BREAKING || சிபிஎஸ்இ-கட்டாய தேர்ச்சி முறை ரத்து-அமைச்சர் விளக்கம்
சிபிஎஸ்இ-கட்டாய தேர்ச்சி முறை ரத்து - அமைச்சர் விளக்கம்/சிபிஎஸ்இ - இல் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்ட விவகாரம்/ “3,5,8ம் வகுப்புகளில் தோல்வி அடையும் மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் அடுத்த வகுப்பில் தேர்ச்சியுடன் சேர்க்கப்படுவார்களா?“ “இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்“-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி/ “தோல்வியடையும் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்திற்கு வந்தால் அவர்களை எந்த வகுப்பில் சேர்ப்பது என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்“ "தமிழகத்தை பொறுத்தவரை 8ம் வகுப்பு வரை ஃபெயில் ஆக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்“
Next Story
