நாணயம், செயின், ஆணி... 23 பொருட்களை விழுங்கிய சிறுவன்! | அறுவை சிகிச்சையில் அகற்றம்

நாணயம், செயின், ஆணி... 23 பொருட்களை விழுங்கிய சிறுவன்! | அறுவை சிகிச்சையில் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையத்தில் நாணயங்கள், செயின், ஆணி போன்ற 23 பொருட்களை விழுங்கிய மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #Thiruvannamalai #Ayyampalayam #Surgery #MedicalCase #Coins #Chain #Nails #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com