SP Adithanar | தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்.. மரியாதை செலுத்திய தமிழக அரசு

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்.. மரியாதை செலுத்திய தமிழக அரசு

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்.. மரியாதை செலுத்திய தமிழக அரசு

#spAdithanar #SPAdithanarbirthday #tvk #cmvijay #thanthitv

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் - முதலமைச்சர் விஜய் புகழாரம் தமிழ் இதழியலின் முன்னோடியும் தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் போற்றியுள்ளார். எளிய தமிழ்நடை மூலம் கடைக்கோடி மனிதனுக்கும் செய்தி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் சி.பா. ஆதித்தனார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com