இமைக்கும் நொடியில் மோதிய பைக்.. சம்பவ இடத்திலேயே முதியவர் பலி

x

இமைக்கும் நொடியில் மோதிய பைக்.. சம்பவ இடத்திலேயே முதியவர் பலி நொடியில் மோதிய பைக்

சம்பவ இடத்திலேயே பலியான முதியவர்

பதைபதைக்க வைக்கும் வீடியோ

தஞ்சையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 70 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சேகர் என்பவர் கொடிமரத்து மூலை பகுதியில் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எதிரே மற்றொரு வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் சேகர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்