மின்னல் வேகத்தில் மோதியதில் சில்லு சில்லாக சிதறிய பைக்.. வெளியான பகீர் வீடியோ
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான சர்ஜாபூர் பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். வாகனங்களை பைக்கில் இளைஞர்கள் முந்திச் சென்றபோது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் சூழலில் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Next Story
