Dharmapuri Bike Accident | வந்த வேகத்தில் லாரி மீது மோதிய பைக் - பதறியடித்து ஓடிய மக்கள்..

வந்த வேகத்தில் லாரி மீது மோதிய பைக் - பதறியடித்து ஓடிய மக்கள்..

#Dharmapuri #BikeAccident #CCTV #Lorry #ThanthiTV Dharmapuri Bike Accident | வந்த வேகத்தில் லாரி மீது மோதிய பைக் - பதறியடித்து ஓடிய மக்கள்.. வெளியான சிசிடிவி காட்சி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடமடை நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் விமல்ராஜ், பிரகாஸ்பதி ஆகியோர் கனரக லாரி மீது மோதி படுகாயமடைந்தனர். இருவரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

X