திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களையும் பார்வையிட்டார். .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.