பெங்களூரு கோரம் - உயிரிழந்த தமிழகப்பெண் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

x

Bengaluru Stampede | பெங்களூரு கோரம் - உயிரிழந்த தமிழகப்பெண் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் காமாட்சியின் உடல், உடுமலையில் உள்ள பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அஞ்சலி செலுத்தினர்... தற்போது இறுதி சடங்கு நிகழ்வுகள் தொடங்கியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்