#bear #nilgiris #forest
நீலகிரி மாவட்டம், உதகை அருகே கொதுமுடி கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.