Dharmapuri | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் - Basketball கோச் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் - Basketball கோச் கைது
Dharmapuri | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் - Basketball கோச் கைது #Dharmapuri #sexualharassment #arrest #thanthitv தருமபுரியில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், தலைமறைவாக இருந்த கூடைப்பந்து பயிற்சி ஆசிரியர் 3 வாரங்களுக்குப் பிறகு சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தகைச்சால் பள்ளியில் பயிற்சி பெற்று வந்த 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவான அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
