தமிழக பள்ளிகளில் 'ப' வடிவில் வகுப்பறை பெஞ்ச் - இன்று முதல் அமல்

x

'ப' வடிவில் வகுப்பறை பெஞ்ச் - இன்று முதல் அமல்

பள்ளிகளில் ப வடிவில், வகுப்பறை பெஞ்சுகள் அமைக்கும் பணி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், மாணவர்களின் நன்கு படிக்கும் மாணவர்கள், சுமாராக படிக்கும் மாணவர்கள் என்ற பேதத்தை நீக்கும் விதமாகவும், பாடங்களை கவனிக்க ஏதுவாகவும், 'ப' வடிவில் வகுப்பறை பெஞ்ச் அமைக்கும் நடைமுறை அமல் படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய வடிவமைப்பிற்கு ஏற்ப வகுப்பறையை மாற்ற வேண்டும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்