ஆவணி பெளர்ணமி.. பக்தர்களால் ஸ்தம்பித்த தி.மலை
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர்.