+2 முடித்து Result பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு - அரசின் முக்கிய அறிவிப்பு
12 exam result 2025 | +2 முடித்து Result பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு - அரசின் முக்கிய அறிவிப்பு
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் திட்டம் ரத்து
விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறு கூட்டல் அல்லது மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் திட்டம் தொடர்கிறது...
Next Story